இன்னல்களைச் சமாளிக்கப் பன்னாட்டு ஒத்துழைப்புத் தேவை:ஐஎம்எப்

வாணி 2020-10-15 15:14:54
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகப் பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து மீண்டு வருகின்றது. இந்நிலையில், இன்னல்களைச் சமாளிக்க பல்வேறு நாடுகளும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா 14ஆம் நாள் தெரிவித்துள்ளார்.


இவ்வமைப்பின் இலையுதிர்க்காலக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் காணொலி மூலம் செய்தியாளரிடம் பேசுகையில், பொருளாதார மீட்சியை நனவாக்கும் வகையில் பொது மக்களின் உயிர்ப் பாதுகாப்பைப் பேணிக்காப்பது, உறுதி மற்றும் உள்ளடக்கிய தன்மை வாய்ந்த பொருளாதார அமைப்புமுறையை உருவாக்குவது, கடன் பிரச்சினையை உரிய முறையில் கையாள்வது உள்ளிட்ட முக்கியத் துறைகள் சார்ந்து பல்வேறு நாடுகளும் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்