ஷிச்சின்பிங்:உலகத்துக்கு சிறப்பு மிக்கதொரு குளிர்கால ஒலிம்பிக்

2017-08-28 10:02:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷிச்சின்பிங்:உலகத்துக்கு சிறப்பு மிக்கதொரு குளிர்கால ஒலிம்பிக்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 27ஆம் நாள் மாலை தியன்சின் மாநகரில் 13ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் டோமஸ் பாக் மற்றும் ஆசிய ஒலிம்பிக் செயற்குழுத் தலைவர் அஹமேத் அல்-ஃபாஹத் அல்-அஹமத் அல்-சாபாஹைச் சந்தித்துரையாடினார்.

சந்திப்பின் போது, ஷிச்சின்பிங் கூறுகையில், தற்போது, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கிற்கான பல்வேறு ஆயத்தப் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. சீனா உலகத்துக்கு சிறப்பு மிக்கதொரு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைக் கொண்டு வரும் என்றார்.

12MoreTotal 2 pagesNext

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்