ஷிச்சின்பிங்:உலகத்துக்கு சிறப்பு மிக்கதொரு குளிர்கால ஒலிம்பிக்

2017-08-28 10:02:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷிச்சின்பிங்:உலகத்துக்கு சிறப்பு மிக்கதொரு குளிர்கால ஒலிம்பிக்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 27ஆம் நாள் மாலை தியன்சின் மாநகரில் 13ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் டோமஸ் பாக் மற்றும் ஆசிய ஒலிம்பிக் செயற்குழுத் தலைவர் அஹமேத் அல்-ஃபாஹத் அல்-அஹமத் அல்-சாபாஹைச் சந்தித்துரையாடினார்.

சந்திப்பின் போது, ஷிச்சின்பிங் கூறுகையில், தற்போது, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கிற்கான பல்வேறு ஆயத்தப் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. சீனா உலகத்துக்கு சிறப்பு மிக்கதொரு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைக் கொண்டு வரும் என்றார்.

ஷிச்சின்பிங்:உலகத்துக்கு சிறப்பு மிக்கதொரு குளிர்கால ஒலிம்பிக்

மேலும், சீனா மற்றும் ஆசியாவின் விளையாட்டு லட்சியத்தில் ஆசியா ஒலிம்பிக் செயற்குழுவின் நீண்டகால பங்கிற்கு ஷிச்சின்பிங் நன்றி தெரிவித்தார். ஆசியா ஒலிம்பிக் செயற்குழுவின் பணிக்குச் சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்