பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு அளவு

கலைமணி 2017-09-02 16:51:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு அளவு

9வது பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு, சீனாவின் சியா மன் நகரில் நடைபெறவுள்ளது. உலகில் செல்வாக்கு மிக்க 5 புதிய வளரும் நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். வளரும் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்து, இவ்வுச்சி மாநாடு புதிய முன்மொழிவை வெளியிடும்.

இவ்வுச்சி மாநாடு, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு அளவை விரிவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்