பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்பு

கலைமணி 2017-09-03 15:44:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்பு

பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்பு நன்றாக இருக்கும் என்று 3ஆம் நாள் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் சியா மன் உச்சி மாநாட்டின் செய்தி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன துணை நிதி அமைச்சர் ஷி யாவ் பின் தெரிவித்தார்.

உலக பொருளாதார வளர்ச்சி வேகம் மெதுவாக இருக்கும் நிலைமையில், 2016ஆம் ஆண்டு, பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, உலகின் பொருளாதார வளர்ச்சியில் 50 விழுக்காட்டை வகித்தது. எதிர்காலத்தில் இந்தப் போக்கு தொடரும் என்று அவர் கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்