சீனாவில் பாலைவனமாதலைத் தடுக்கும் மாநாடு துவக்கம்

மதியழகன் 2017-09-07 14:24:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் பாலைவனமாதலைத் தடுக்கும் மாநாடு துவக்கம்

பாலைவனமாவதைத் தடுப்பதற்கான ஐ.நா.வின் ஒப்பந்தத்தில் இணைந்த தரப்புகளின் 13ஆவது மாநாடு, செப்டம்பர் 6ஆம் நாள் சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் ஓர்டோஸ் நகரில் துவங்கியது.ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 196 தரப்புகள் மற்றும் 20க்கும் அதிகமான சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த மொத்தம் 2000க்கு மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

கையோடு கை சோர்த்து பாலைவனமாவதைத் தடுத்து, மனித குலத்தின் நலன்களைக் கூட்டாக பெறுவது என்பது, நடப்பு மாநாட்டின் தலைப்பாகவும்,தொடரவல்ல வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி,ஒப்பந்தத்தின் புதிய நெடுநோக்கு கட்டுக்கோப்பை வகுப்பது என்பது முக்கிய கடமையாகவும் இருக்கின்றன.

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்