2017ஆம் ஆண்டு சீன-அரபு நாடுகளின் வணிக உச்சிமாநாடு

சரஸ்வதி 2017-09-07 15:44:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2017ஆம் ஆண்டு சீன-அரபு நாடுகளின் வணிக உச்சிமாநாடு 6ஆம் நாள் சீனாவின் நிங்சியா ஹூய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் யின் ச்சுவான்னில் நடைபெற்றது. 2017ஆம் ஆண்டின் சீன-அரபு நாடுகளின் பொருட்காட்சியின் முக்கிய நடவடிக்கை இதுவாகும். யின் ச்சுவான் அறிக்கை ஒன்று இதில் வெளியிடப்பட்டது.

சீனாவுக்கும் அரபு நாடுகளுக்குமிடையில் ஒன்றுக்கு ஒன்று மேம்பாட்டுத் தன்மையை வழங்கும். சாதனத் தயாரிப்பு, அடிப்படை வசதி, தரவுகளின் பரிமாற்றம், சிறிய மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள், வேளாண் துறை முதலியவற்றிலான ஒத்துழைப்புகளை இரு தரப்பும் ஆழமாக்கும் என்று இவ்வறிக்கை தெரிவித்தது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்