சீன-நேபாள ஒத்துழைப்பு உறவை புதிய நிலைக்கு மேம்படுத்த பாடுபடுவோம்: சீன வெளியுறவு அமைச்சர்

மதியழகன் 2017-09-08 14:32:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-நேபாள ஒத்துழைப்பு உறவை புதிய நிலைக்கு மேம்படுத்த பாடுபடுவோம்: சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும், நேபாள துணைத் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான கிருஷ்ணா பகதூர் மகாராவும் வியாழக்கிழமை பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.

 

சீன-நேபாள உறவின் வளர்ச்சி, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கு துணை புரியும். நெடுநோக்கு கோணத்தில் இருந்து சீன-நேபாள உறவை வளர்த்து, இரு தரப்புகளுக்கிடையேயான பன்முகமான ஒத்துழைப்புக் கூட்டுறவை புதிய நிலைக்கு மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் வாங் யீ தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்