2017 சீன-அரபு நாடுகள் பொருட்காட்சி நிறைவு

நிலானி 2017-09-10 15:57:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn


2017 சீன-அரபு நாடுகள் பொருட்காட்சி நிறைவு

2017 சீன-அரபு நாடுகள் பொருட்காட்சி 9ஆம் நாள் சீனாவின் நிங்சியா குய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் யின்ச்சுவன் நகரில் நிறைவடைந்தது. வணிகப் பொருள்கள் மற்றும் சேவை வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா ஒத்துழைப்பு ஆகியவை இப்பொருட்காட்சியின் மைய அம்சமாகும். 47 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1080 தொழில்நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.

2017 சீன-அரபு நாடுகள் பொருட்காட்சி நிறைவு

பொருட்காட்சியில் 253 ஒத்துழைப்புத் திட்டப்பணிகள் கையொப்பமிடப்பட்டன. இப்பொருட்காட்சி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள நாடுகளின் வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது.

2017 சீன-அரபு நாடுகள் பொருட்காட்சி நிறைவு


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்