​சீனா:கொரிய தீபகற்பத்தின் அமைதிக்குப் பாதுகாப்பவையின் செயல் துணையாக இருக்க வேண்டும்

நிலானி 2017-09-11 18:43:29
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வட கொரியாவின் 6ஆவது அணு ஆயுதச் சோதனை குறித்து அமெரிக்கா புதிய தடை நடவடிக்கைத் தீமானம் ஒன்றை வகுத்துள்ளது. இத்தீர்மானம் குறித்து 11ஆம் நாள் ஐ.நா பாதுகாப்பவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

வட கொரியாவின் இச்சோதனை குறித்து ஐ.நா பாதுகாப்பவை மேலும் நடவடிக்கை மேற்கொள்ள, சீனா உடன்பட்டுள்ளது. ஆனால், அது கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதமின்மையின் நனவாக்கத்துக்கும் அமைதி மற்றும் நிலைப்புத் தன்மைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங்ஷூவாங் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்