சர்வதேச நாணய நிறுவங்களின் பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை

சரஸ்வதி 2017-09-13 14:21:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சர்வதேச நாணய நிறுவங்களின் பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை

சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் 12ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், சர்வதேச நாணய நிறுவனங்களின் பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், தற்போதைய உலக பொருளாதார நிலைமை குறித்து லீக்கெச்சியாங் எடுத்துக்கூறினார். சீனப் பொருளாதாரம் பற்றிப் பேசுகையில், இவ்வாண்டின் முற்பாதியில், சீனப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் 6.9 விழுக்காடாகும். இவ்வாண்டின் பிற்பாதியில், சீனப் பொருளாதாரம் தொடர்ந்து சீராக இயங்கும். பொருளாதாரத்தின் நடுத்தர மற்றும் உயர் வேக அதிகரிப்பை நிலைநிறுத்துவதில் சீனா நம்பிக்கை கொண்டுள்ளதாக லீக்கெச்சியாங் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்