உலகச் சுற்றுலா கூட்டணி நிறுவுதலுக்கு லீக்கெச்சியாங் வாழ்த்து

நிலானி 2017-09-13 16:50:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகச் சுற்றுலா கூட்டணி நிறுவுதலுக்கு லீக்கெச்சியாங் வாழ்த்து

12ஆம் நாள் செங்தூ நகரில் நடைபெற்ற உலகச் சுற்றுலா கூட்டணி நிறுவுதல் விழாவுக்குச் சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் வாழ்த்து கடிதம் அனுப்பினார். சுற்றுலாத் துறையின் மாபெரும் வளர்ச்சி முக்கிய வரலாற்று வாய்ப்பாகும். இத்துறையின் தொடரவல்ல வளர்ச்சிக்கு உலகச் சுற்றுலா கூட்டணி உறுதுணையாக இருக்குமென நம்புவதாக லீக்கெச்சியாங் கடிதத்தில் தெரிவித்தார்.

செங்தூ நகரில் நடைபெற்ற ஐ.நாவின் உலகச் சுற்றுலா அமைப்பின் 22ஆவது மாநாட்டில் கலந்து கொண்ட 125 நாடுகளின் பிரதிநிதிகள் இந்நிறுவுதல் விழாவில் பங்கேற்றனர்.

உலகச் சுற்றுலா கூட்டணி நிறுவுதலுக்கு லீக்கெச்சியாங் வாழ்த்து


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்