பெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை

மதியழகன் 2017-09-26 15:07:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சர்வதேச காவல்துறை அமைப்பின் 86ஆவது பொதுப் பேரவைக் கூட்டத் தொடர் 26ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத் தொடரின் துவக்க விழாவில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, மனித குலத்தின் பொதுவான பாதுகாப்புச் சமூகத்தை கூட்டாக உருவாக்க முயற்சி எடுக்க சீனா விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.

பன்னாட்டுச் சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஷிச்சின்பிங் தனது உரையில் 4 முன்மொழிவுகளை விளக்கிக் கூறினார்.

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்