இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொலி நிலையத்தில் பயணம்

மோகன் 2017-09-26 16:10:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்

இந்தியாவின் கல்கத்தாவிலுள்ள சீனத் துணை நிலை தூதரகத்தின் அழைப்பின் பேரில், இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் சிறுபான்மை தேசிய இனங்கள் விவகாரப் பணியகத்தின் துணை தலைவர் மரிய பெர்ணான்டஸ் தலைமையிலான பிரதிநிதிக் குழு 26ஆம் நாள் சீன வானொலி நிலையத்தில் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், சீன வம்சாவழியைச்சேர்ந்த 12 இளைஞர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்

இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்