19ஆவது தேசிய மாநாட்டின் இணையதளம் மற்றும் சமூக ஊடக கணக்கு இயக்கம்

மதியழகன் 2017-10-09 15:41:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டிற்கான செய்தி மையத்தின் இணையதளம்(http://19th.cpcnews.cn)மற்றும் வீசாட் என்ற செயலியின் சமூக ஊடக கணக்கு (cpcnews19th)தொடர்பான சேவைகள் வரும் அக்டோபர் 11ஆம் நாள் முதல் இயங்கும் என்று திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் பல்வகை நிகழ்ச்சி நிரல்கள், புதிய செய்திகள், அறிவிப்புகள் ஆகியவை குறித்த செய்திகள் இவற்றின் மூலம் விரைவாக வெளியிடப்படும். மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு தொடர்பான தகவல்கள், சீனம் மற்றும் ஆங்கிலத்தில் செய்தியாளர்கள் மற்றும் மக்களுக்கு அளிக்கப்படும்.

 

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்