கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினை பற்றிய சீனாவின் கருத்து

பூங்கோதை 2017-10-09 18:30:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினை பற்றிய சீனாவின் கருத்து

பாதுகாப்பு என்பது, கொரிய தீபகற்பப் பிரச்சினையின் மையம் மற்றும் சாராம்சமாகும். கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினையைத் தீர்க்கும் போது, முக்கியத்துவத்தை மறந்து விட கூடாது. தொடர்புடைய பல்வேறு தரப்புகளின் நியாயமான கோரிக்கைகளைச் சரிசமநிலையில் தீர்த்தால் தான், கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினை அமைதியாகத் தீர்க்கப்பட முடியும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவான் ச்சுன்யிங் அம்மையார் அக்டோபர் 9ஆம் நாள் தெரிவித்தார். 

கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினை பற்றிய சீனாவின் கருத்து

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்