2017 வறுமை குறைப்பு மற்றும் வளர்ச்சிக் கருத்தரங்கு

2017-10-10 14:42:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2017 வறுமை குறைப்பு மற்றும் வளர்ச்சிக் கருத்தரங்கு

2017 வறுமை குறைப்பு மற்றும் வளர்ச்சி பற்றிய உயர் நிலைக் கருத்தரங்கு 9ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீன துணைத் தலைமையமைச்சர் வாங்யாங் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், வறுமை ஒழிப்பு, மனிதரின் கூட்டு விருப்பமாகும். தற்போதைய யுகத்தில் முக்கிய பிரச்சினையும் இதுவாகும். சர்வதேச வறுமை குறைப்பு இலட்சியத்துக்கு ஆக்கப்பூர்வ முன்மொழிவை அளித்து, வலிமை மிக்க உந்து ஆற்றலைக் கொண்டுவரும் நாடாகவும் சீனா விளங்குகிறது. பல்வேறு நாடுகளுடன் இணைந்து, வறுமைக் குறைப்பு அனுபவ பரிமாற்றம் மேற்கொண்டு, சர்வதேச வறுமை குறைப்பு மற்றும் வளர்ச்சி ஒத்துழைப்பை ஆழமாக முன்னேற்றி, தொடரவல்ல வளர்ச்சிக்கான 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரல் என்ற இலக்கை நனவாக்குவதற்கு வலிமை மிக்க உந்து ஆற்றலை ஊட்ட சீனா விரும்புகின்றது என்று கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்