கட்சிப் பிரதிநிதிகளுக்கான சிறப்பு பேட்டி பகுதி

வான்மதி 2017-10-12 14:30:32
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கட்சிப் பிரதிநிதிகளுக்கான சிறப்பு பேட்டி பகுதி

கட்சிப் பிரதிநிதிகளுக்கான சிறப்பு பேட்டி பகுதி

பெய்ஜிங் மீடியா தங்கும் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது தேசிய மாநாட்டின் செய்தி மையம் 11ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக சேவைபுரியத் தொடங்கியுள்ளது. அன்று ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட பேட்டி வழிகாட்டியின்படி, நடப்பு மாநாட்டின் போது, மக்கள் மாமண்டபத்தில் கட்சிப் பிரதிநிதிகளுக்கான சிறப்பு பேட்டி பகுதி அமைக்கப்படும். மேலும் பேட்டி காணும் பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். கட்சியின் தேசிய மாநாட்டின் போது இத்தகைய சிறப்பு பேட்டி பகுதியை உருவாக்குவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்