சீனத் தலைமையமைச்சர்-அமெரிக்க அரசுத் தலைவர் சந்திப்பு

சரஸ்வதி 2017-11-10 09:16:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தலைமையமைச்சர்-அமெரிக்க அரசுத் தலைவர் சந்திப்பு

சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் நவம்பர் 9ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் சந்தித்துரையாடினார்.

தற்போதைய சீன-அமெரிக்க உறவு நிதானமாக முன்னேறி வருகிறது. அமெரிக்கத் தரப்புடன் சேர்ந்து, சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த சீனா விரும்புவதாக லீக்கெச்சியாங் தெரிவித்தார்.

தனது சீனப் பயணத்தில் பெற்ற சாதனைகள் மனநிறைவு தருவதாக அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் தெரிவித்தார். இரு தரப்புகளுக்கிடையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த டிரம்ப் விருப்பம் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்