அமெரிக்க அரசுத் தலைவரின் சீனப் பயணம் நிறைவு

மோகன் 2017-11-10 10:29:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பின் சீனாவில் அரசு முறைப் பயணத்தை 10ஆம் நாள் முற்பகல் முடித்துக்கொண்டு, விமானம் மூலம் பெய்ஜிங் மாநகரை விட்டு புறப்பட்டுள்ளார்.

டிரம்பின் இந்த சீனப் பயணத்தின் போது, இரு தரப்புறவு, பொது அக்கறை கொண்ட முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் குறித்தும், புதிய யுகத்தில் இரு தரப்புறவின் வளர்ச்சி குறித்தும் பல துறைகளில் பொது கருத்துக்களையும், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங், டிரம்ப் இருவரும் எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்