சீனா:வியட்நாம், லாவோஸுடன் முக்கிய பொது கருத்து

நிலானி 2017-11-14 18:36:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வியட்நாம், லாவோஸில் பயணம் மேற்கொண்ட போது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி இவ்விரு நாடுகளுடன் முக்கிய பொது கருத்துக்களை உருவாக்கியது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங்ஷூவாங் 14ஆம் நாள் பெய்ஜிங்கில் அறிமுகப்படுத்தினார்.

கெங்ஷூவாங் கூறுகையில், பல்வேறு நாடுகளுடன் இணைந்து ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தைக் கூட்டாக முன்னேற்றிப் பல்வேறு நாட்டு மக்களுக்கு பலன் தர சீனா விரும்புகிறது என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்