மனித உரிமை முன்னேற்றும் முக்கிய சக்தி வளரும் நாடுகளே:வாங்யி முழக்கம்

நிலானி 2017-12-07 16:53:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி 7ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற தெற்கு தெற்கு மனித உரிமை கருத்தரங்கின் துவக்க விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். வளரும் நாடுகள் எப்போதும் மனித உரிமையின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்தும் முக்கிய சக்தியாகும் என்று வாங்யி அப்போது குறிப்பிட்டார். அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் நியாயத்தின் வழிமுறையில் மனித உரிமையைப் பேணிக்காப்பதில் ஊன்றி நிற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்