அடுத்த ஆண்டு நிதானமான நாணய கொள்கை தொடர்ச்சி

வாணி 2017-12-21 10:35:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

20ஆம் நாள் நிறைவடைந்த மத்திய பொருளாதாரப் பணிக் கூட்டத்தில் 2018ஆம் ஆண்டிற்கான சீனாவின் பொருளாதாரப் பணித் திட்டம் வகுக்கப்பட்டது. நிதானமான நாணய கொள்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதாக இதில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு 4ஆவது காலாண்டில் வங்கியாளர்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு முடிவை சீன மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டது. அதன்படி, தற்போதைய நாணயக் கொள்கை சரியாக உள்ளது என்று 78.6 விழுக்காட்டு வங்கியாளர்கள் கருத்து தெரிவித்தனர். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்