ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுக்கு பாராட்டு

வான்மதி 2018-01-05 11:10:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுக்கு பாராட்டு

ஜனவரி 5ஆம் நாள் வெளியிடப்பட்ட 2016-2017 சீன தேசத்தின் தோற்றம் பற்றிய உலக ஆய்வு அறிக்கையில், சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு வெளிநாடுகளில் தெரிந்து கொள்ளப்படும் அளவு உயர்ந்து வருகிறது. இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் 40 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் இது குறித்து தெரிந்து கொண்டுள்ளனர். இம்முன்மொழிவு தனிநபர், நாடு, பிரதேசம் மற்றும் உலகின் பொருளாதாரத்துக்கும் உலக மேலாண்மைக்கும் ஆக்கப்பூர்வ அர்த்தம் உடையது என்று ஆய்வு செய்யப்பட்டவர்கள் பொதுவாகக் கருதுகின்றனர். தவிரவும், பிரிக்ஸ் நாட்டு ஒத்துழைப்பு அமைப்பு முறையில் சீனாவின் செயல்பாடு விறுவிறுப்பாக இருந்துள்ளது. இதில் முன்பை விட மேலும் ஆக்கப்பூர்வமான பங்கினை சீனா ஆற்ற வேண்டும் என்று ஆய்வு செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 60 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்