கிழக்கு கடற்பரப்பில் நிகழ்ந்த விபத்துக்கான மீட்புப் பணி தொடர்கிறது

வாணி 2018-01-09 10:55:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கிழக்கு கடற்பரப்பில் நிகழ்ந்த விபத்துக்கான மீட்புப் பணியின் முன்னேற்றம் பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ காங் 8ஆம் நாள் எடுத்துக் கூறி, மீட்புப் பணியில் கலந்து கொண்டுள்ள சில நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

8ஆம் நாள் காலை விபத்து நிகழ்ந்த கடற்பரப்பிலிருந்து ஒரு உடல் மீட்கப்பட்டது. அந்த உடலை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும், மீட்புப் பணியும் தொடர்கின்றது என்றும் லூ காங் கூறினார்.

6ஆம் நாளிரவு சீனாவின் யாங்சி ஆற்றின் முகத்துவாரத்துக்கு கிழக்கே சுமார் 160 கடல் மைல் தூரத்தில் பனாமா எண்ணெய் கப்பல் ஒன்றும் ஹாங்காங் சரக்கு கப்பல் ஒன்றும் மோதி  விபத்துக்குள்ளாயிற்று.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்