செய்தி மற்றும் வெளியீ்ட்டக உயர் நிலை நிர்வாகிகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

மோகன் 2018-01-11 17:53:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

செய்தி மற்றும் வெளியீ்ட்டக உயர் நிலை நிர்வாகிகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

5ஆவது செய்தி மற்றும் வெளியீட்டக உயர் நிலை நிர்வாகிகளுக்கான பயிற்சி வகுப்பு 11ஆம் நாள் பெய்சிங்கில் நடைபெற்றது. சீனச் செய்தி, வெளியீ்ட்டகம், வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பணியகம் ஏற்பாடு செய்த இவ்வகுப்பில் இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான், மங்கோலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்கிய செய்தி மற்றும் வெளியீட்டக நிறுவனங்களின் 18 பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இப்பயிற்சி வகுப்பின் மூலம் 2015ஆம் ஆண்டு முதல் இது வரை, 16 நாடுகளைச் சேர்ந்த 130 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில், சீன மொனியில் இருந்து ஆங்கிலம், சிங்களம், தமிழ் மொழி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான தலைசிறந்த நூல்கள் இலங்கை மக்களிடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

செய்தி மற்றும் வெளியீ்ட்டக உயர் நிலை நிர்வாகிகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

செய்தி மற்றும் வெளியீ்ட்டக உயர் நிலை நிர்வாகிகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்