சீனா:வெளிநாட்டு நிறுவனங்கள் சீன இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்

நிலானி 2018-01-13 15:52:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வெளிநாட்டுத் தொழில்நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்வதைச் சீனா வரவேற்கிறது. அதே வேளையில், சீனாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூகாங் 12ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஹாங்காங், மக்கௌ, தைவான் மற்றும் திபெத் சீன உரிமைப் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். இது தற்சார்பர்ற உண்மையாகும். சர்வதேச சமூகத்தின் பொது கருத்துமாகும் என்றும் அவர் கூறினார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்