சீனத் தேசிய மதக் குழு பொறுப்பாளர் கலந்துரையாடல்

நிலானி 2018-02-12 09:23:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தேசிய மதக் குழு பொறுப்பாளர் கலந்துரையாடல்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் அரசவைத் துணை தலைமை அமைச்சருமான வாங்யாங் 11ஆம் நாள் தேசிய மதக் குழு பொறுப்பாளர் கலந்துரையாடலில் பங்கேற்றார்.

சீனாவின் பௌத்த மத சங்கம், தாவ் மத சங்கம், இஸ்லாமிய மத சங்கம் முதலியவற்றின் பொறுப்பாளர்கள் இக்கலந்துரையாடலில் உரைநிகழ்த்தினர். வாங்யாங் அவர்களின் உரையை கேட்டறிந்தார். மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் சார்பில், சீனாவின் மதக் குழுவினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்