ஜெனிவாவில் திபெத் பண்பாட்டின் பாதுகாப்பும் வளர்ச்சியும் எனும் கண்காட்சி

வாணி 2018-03-08 17:29:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலின் 37ஆவது கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தின்போது, திபெத் பண்பாட்டின் பாதுகாப்பும் வளர்ச்சியும் எனும் கண்காட்சியை சீன மனித உரிமை ஆய்வகம் நடத்தியது. பல்வேறு நாடுகளின் அரசுகள், சர்வதேச அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளும், நிபுணர்களும் மற்றும் செய்தியாளர்களும் இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர். இதில் வினியோக்கப்பட்ட நூல்களும் பரப்புரை படங்களும் விரைவாக மக்களால் வாங்கிச் செல்லப்பட்டன. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்