உலகக் கட்டுப்பாட்டில் சீனா மிகவும் மதிப்புள்ள பங்காற்றியது

மோகன் 2018-03-10 16:13:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகக் கட்டுப்பாட்டில் சீனா மிகவும் மதிப்புள்ள பங்காற்றியது

கடந்த 5 ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் சீனா பெற்ற தலைசிறந்த சாதனைகளைச் சீனாவிற்கான பாகிஸ்தான் தூதார் காலித் வெகுவாகப் பாராட்டினார். பிரதேசம் மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் சீனா மிகவும் மதிப்புள்ள பங்காற்றியதை அவர் புகழ்ந்து பாராட்டினார்.

சீனாவின் வளர்ச்சிப் பாதையில் காலித் கவனம் செலுத்தி வருகின்றார். உறுதியான தலைமை ஆற்றல் மற்றும் உயர் பயன்தரும் செயல்பாட்டு ஆற்றல் சீன வளர்ச்சிக்குக் காரணமாகும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்