சீன வளர்ச்சி மன்றத்தின் 2018ஆம் ஆண்டுக் கூட்டம்

வாணி 2018-03-26 18:45:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வளர்ச்சி மன்றத்தின் 2018ஆம் ஆண்டுக் கூட்டம் மார்சு 24 முதல் 26ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. புதிய யுக சீனா என்பது நடப்புக் கூட்டத்தின் தலைப்பாகும்.

சீன வளர்ச்சி மன்றத்தின் தலைவரும் சீன அரசவையின் வளர்ச்சி ஆய்வு மையத்தின் தலைவருமான லீ வெய் இதில் பேசுகையில்,

இவ்வாண்டு நவீன கட்டுமானத்தின் புதிய கட்டத்தில் சீனா நுழைந்துள்ளது. வளர்ச்சியின் திசை, பொருளாதாரக் கொள்கை, ஒட்டுமொத்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை வகுக்கும் போது, உயர் தரமான வளர்ச்சியை நாடுவதை ஓர் அடிப்படையாகக் கொள்வோம் என்று கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்