சீனப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தி-சேவைத் துறை

மதியழகன் 2018-04-15 15:27:20
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் சேவைத் துறை விரைவாக வளர்ந்து வருகிறது. அதன் அளவு இடைவிடாமல் விரிவாகி வருவதோடு, சீனப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் முக்கிய உந்து சக்தியாகவும் விளங்குகிறது என்று சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகம் 14ஆம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது, சீனப் பொருளாதாரத்தில் முதல் பெரிய தொழிலாக, சேவைத் துறை மாறியுள்ளது. 2017ஆம் ஆண்டு, சேவைத் துறையின் கூட்டு மதிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புத் தொகையில் 51.6விழுக்காடு இடம்பெற்றது. மேலும், வரி வசூலிப்பதிலும், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் சேவைத் துறை முக்கிய பங்களிப்பாகும் என்று குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்