சீனாவில் கல்வி பயிலும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள நாடுகளின் மாணவர்கள்

தேன்மொழி 2018-04-30 16:04:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனப் பல்கலைக்கழகங்களின் சர்வதேச பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு அளவு அதிகரித்து வருகின்றது. சீனாவில் கல்வி பயிலும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

சீனக் கல்வி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2017-ஆம் ஆண்டில், 204 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், சீனாவிலுள்ள 935 பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களில், முதுகலை பட்டதாரி மற்றும் முனைவர் பட்டம் மேற்கொள்ளும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை, 75ஆயிரத்து 800ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்