சீன-அமெரிக்க தொழில் மற்றும் வணிகப் பேச்சுவார்த்தை நிறைவு

சிவகாமி 2018-05-17 10:13:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவுமக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான முதன்மை செயல் அலுவலர்கள் மற்றும் முன்னாள் மூத்த அரசு அலுவலர்களின் 10ஆவது சுற்று பேச்சுவார்த்தை, 16ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. 2 நாட்கள் நீடித்த இப்பேச்சுவார்த்தையில் சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவு பற்றி, இரு நாடுகள், கருத்துக்களை பரிமாறிக் கொண்டன. சீன-அமெரிக்க வர்த்தக சர்ச்சை, இரு நாட்டு எதிர்கால கொள்கைகளின் வளர்ச்சி போக்கு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற சர்வதேச ஒத்துழைப்பு, எண்ணியல் பொருளாதாரம், எரியாற்றல், வேளாண்மை, தொழிற்துறை ஆகியவை குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்தனர்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்