சீனச் சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக் கண்காட்சி துவக்கம்

மதியழகன் 2018-05-17 11:45:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனச் சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக் கண்காட்சி துவக்கம்

15ஆவது சீனச் சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக் கண்காட்சி வியாழக்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. “புதிய யுகம், புதிய செயல், புதிய அத்தியாயம்” என்பது,  இந்த கண்காட்சியின் தலைப்பு ஆகும்.

சீன மத்திய தொலைக்காட்சி நிலையம், சீனத் தேசிய வானொலி நிலையம், சீன வானொலி நிலையம் ஆகிய மூன்று நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து உருவான சீன ஊடக குழுமத்தின் புதிய வளர்ச்சிச் சாதனைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்