சீனச் சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக் கண்காட்சி

மோகன் 2018-05-17 16:31:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

15ஆவது சீனச் சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக் கண்காட்சி

சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த 15ஆவது சீனச் சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக் கண்காட்சி 17ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. 50க்கு அதிகமான நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 300க்கும் அதிகமான சர்வதேச நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்துகொண்டன. அதிகமான நிகழ்ச்சிகள் வளமான கருப்பொருட்களைக் கொண்டுள்ளன.

15ஆவது சீனச் சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக் கண்காட்சி

பல வெளிநாடுகளில் மொழிபெயர்க்கப்பட்ட படங்கள் ஒளிபரப்பு செய்த பின், சிறந்த பலனைப் பெற்றுள்ளது. ஒத்துழைப்புடன், சீனா மொழிபெயர்த்த படங்களை ஒளிபரப்பு செய்ய வேண்டுமென பல நாட்டு தொலைக்காட்சி நிலையங்கள் விருப்பம் தெரிவிப்பதாக சீன ஊடகக் குழுமத்தின் மொழிபெயர்ப்பு மையத்தின் வெளிநாட்டு பரவல் பணியகத்தின் துணை தலைவர் மெங் யீ கூறினார்.

15ஆவது சீனச் சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக் கண்காட்சி


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்