ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைப் பாராட்டும் நடவடிக்கை

2018-05-17 19:20:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைப் பாராட்டும் பெரிய அளவிலான இணையத் தள நடவடிக்கை துவங்கியது

ஜூன் திங்களின் முற்பாதியில் ட்சிங் தாவ் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டு அரசுத் தலைவர்கள் செயற்குழுவின் 18ஆவது கூட்டத்தை வரவேற்கும் வகையில், சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சீன வானொலியின் ஏற்பாட்டில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைப் பாராட்டும் பெரிய அளவிலான இணையத் தள நடவடிக்கை 17ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்