பெய்ஜிங் அறிவியல் தொழில் நுட்பக் கண்காட்சி

கலைமகள் 2018-05-19 17:11:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

21ஆவது சீன பெய்ஜிங் சர்வதேச அறிவியல் தொழில் நுட்பக் கண்காட்சி பெய்ஜிங்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

யுனேஸ்கோ, ஐ.நா தொழிற்துறை வளர்ச்சி நிறுவனம் ஆகிய சர்வதேச அமைப்புகள், அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா, கனடா, ஜெர்மனி, ஹங்கேரி, தென்கொரியா உள்ளிட்ட 46 நாடுகள் மற்றும் பிரேதசங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிக் குழுக்கள் இக்கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளன. தொழிற்துறை மற்றும் உயர் அறிவியல் தொழில் துறையில் தொடர்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டுமென கண்காட்சியில் கலந்துகொண்டுள்ள விருந்தினர்கள் பலரும் விருப்பம் தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்