சீனாவின் 28ஆவது மாற்றுத் திறனாளிகள் தினம்

தேன்மொழி 2018-05-20 15:14:20
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டின் மே 20-ஆம் நாள், சீனாவின் 28ஆவது மாற்றுத் திறனாளிகள் தினமாகும். சீன அரசு வழங்கிய தரவுகளின் படி, முழு நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள வறிய மக்கள் தொகையில், மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை சுமார் 10விழுக்காடு வகிக்கிறது.

மாற்றுத் திறனாளிகள் மிகுந்த கவனம் செலுத்தும் வேலை வாய்ப்புப் பிரச்சினை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, சீனாவின் பல்வேறு நிறுவனங்கள், சமூக குழுமங்கள், அரசு வாரியங்கள் ஆகியவை, தேவைக்கு இணங்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்