ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு ஆதரவு

வாணி 2018-05-21 18:38:20
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு ஆதரவு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 18ஆவது கூட்டம் ஜுன் திங்கள் சீனாவின் ட்சிங்தாவ் நகரில் நடைபெறும். இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு ஆதரவளிப்பது என்ற தலைப்பில் சீன ஊடகக் குழு நடத்திய இணையவழி நடவடிக்கை பன்னாடுகளிலும் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. 21ஆம் நாள் வரை இந்நடவடிக்கைக்குக் கிடைத்த விருப்பங்களின் எண்ணிக்கை 7 இலட்சத்துக்கும் அதிகமாகும். 2 கோடி இணையப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவிலுள்ள இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளின் தூதர்கள், அதிகார வட்டாரங்களின் பிரதிநிதிகள், திரைப்படத் துறை மற்றும் இசைத் துறையைச் சேர்ந்த நட்சத்திரங்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்