லீ கெச்சியாங்:வெளிநாட்டுத் திறப்பை மேலும் விரிவாக்க வேண்டும்

2018-05-23 10:20:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

லீ கெச்சியாங்:வெளிநாட்டுத் திறப்பை மேலும் விரிவாக்க வேண்டும்

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், வெளிநாட்டுத் திறப்பை மேலும் விரிவாக்குவது குறித்து, சீன வணிக அமைச்சகத்திலும் சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்திலும் மே 21ஆம் நாள் பார்வையிட்டு, கலந்துரையாடல் கூட்டக்குத் தலைமை தாங்கினார்.

கடந்த 40 ஆண்டுகளில், வெளிநாட்டுத் திறப்பு, சீர்திருத்தத்தை வலிமையாக்கி, வளர்ச்சியை மேம்படுத்தி வருகின்றது. புதிய வரலாற்று காலத்தில், வெளிநாட்டுத் திறப்பை மேலும் விரிவாக்குவது சீனாவின் இன்றியமையாத வழிமுறையாகும் என்று லீ கெச்சியாங் தெரிவித்தார்.

பல தரப்பு வர்த்தக அமைப்பு முறைமையை உறுதியாகப் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்