கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பில் சீனாவின் பங்கு

தேன்மொழி 2018-05-24 14:54:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பில் சீனாவின் பங்கு

இணக்கமான மற்றும் பாதுகாப்பான பிரதேசச் சூழலை உருவாக்கும் வகையில், பாரம்பரியமற்ற கடல் சார் பாதுகாப்பு ஒத்துழைப்பைச் சீனா தொடர்ந்து முன்னேற்றும் என்று சீனத் தேசிய கடல் பணியகத்தின் தலைவர் வாங் ஹொங் தெரிவித்தார்.

“ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் ஒத்துழைப்பு மற்றும் பங்கெடுப்பு”என்னும் தலைப்பில், 24-ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற சர்வதேசச் சட்டம் பற்றிய கூட்டத்திலும், வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் கடல் சட்டம் மற்றும் கொள்கை மையத்தின் 42ஆவது ஆண்டுக் கூட்டத்திலும், அவர் இதனைத் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்