பெய்ஜிங் சர்வதேச அரசு சாரா நட்புக் கருத்தரங்கு

2018-05-28 09:22:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டின் பெய்ஜிங் சர்வதேச அரசு சாரா நட்புறவு கருத்தரங்கு 27ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனா, அமெரிக்கா, அர்ஜென்டீனா, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா முதலிய 30 நாடுகளைச் சேர்ந்த அரசு சாரா குழுக்கள், பெய்ஜிங் சர்வதேச நட்பு நகரப் பிரதிநிதிகள், வெளிநாட்டு நிபுணர்கள், சீனாவில் உள்ள வெளிநாடு வாழ் மாணவர்கள் ஆகிய 300க்கும் மேற்பட்டோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

2011ஆம் ஆண்டில், முதன்முதலாகத் தொடங்கப்பட்ட பெய்ஜிங் சர்வதேச அரசு சாரா நட்புறவு கருத்தரங்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அரசு சாரா நட்புறவை மேம்படுத்துவது, மக்களின் மனத் தொடர்பை முன்னேற்றுவது ஆகிய தலைப்புகளில், நகரக் கட்டுப்பாடு, பரிமாற்றப் பரவல், இளைஞர்கள் பரிமாற்றம் முதலியவை குறித்து பிரதிநிதிகள் ஆழமாக ஆராய்ந்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்