“பெருஞ்சுவர்-2018”பயங்கரவாத எதிர்ப்புக்கான சர்வதேசக் கருத்தரங்கு

இலக்கியா 2018-05-28 15:03:32
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

“பெருஞ்சுவர்-2018”பயங்கரவாத எதிர்ப்புக்கான சர்வதேச கருத்தரங்கு

பயங்கரவாத எதிர்ப்புக்கான “பெருஞ்சுவர்-2018”என்னும் சர்வதேசக் கருத்தரங்கு, மே 28ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனா, பிரான்ஸ், பாகிஸ்தான், ஜோர்டான், எகிப்து, மெக்சிகோ உள்ளிட்ட 28 நாடுகளைச் சேர்ந்த சுமார் 180 பிரதிநிதிகள், இக்கருத்தரங்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். மலைப் பிரதேசத்தில் பயங்கரவாத எதிர்ப்பு என்ற தலைப்பில், பிரதிநிதிகள் மலைப் பிரதேசத்தில் பயங்கரவாத எதிர்ப்புப் பணியின் தலைமை, இடத்துக்கான கட்டுப்பாடு, உளவு நடவடிக்கை, அதிரடிப் போர்த் தந்திரம் உட்பட, பல அம்சங்கள் குறித்து சிறப்பு விவாதங்களை நடத்தி, கருத்துகளைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்