பன்னாட்டுத் தலைவர்களின் சீனப் பயணம்

2018-05-28 15:07:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பீங்கின் அழைப்பின் பேரில், கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் ஆரன்பே ஜீன்பெகோவ் , கசகஸ்தான் அரசுத் தலைவர் நசர்பயேவ், ரஷிய அரசுத் தலைவர் புத்தின் ஆகியோர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களது 18ஆவது செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். அவர்கள், ஜூன் திங்கள் 6ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை, சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்வார்கள். ஈரான் அரசுத் தலைவர் ஹசான் ருஹானியும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, சீனாவில் பணிப் பயணம் மேற்கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ காங் 28ஆம் நாள் அறிவித்தார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்