“பட்டுப்பாதை”எனும் சர்வதேச நூலகங்களின் கூட்டணி

தேன்மொழி 2018-05-29 10:43:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

“பட்டுப்பாதை”எனும் சர்வதேச நூலகங்களின் கூட்டணி சீனாவின் சிச்சுவான் மாநிலத்தைச் சேர்ந்த செங்தூ நகரில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. வங்காளதேசம், நேபாளம், பல்கேரியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பட்டுப்பாதையின் நெடுகிலுள்ள நாடுகளைச் சேர்ந்த 24 நூலகங்கள் இக்கூட்டணியில் இடம்பெற்றன.

இது குறித்து, பிரிட்டிஷ் தேசிய நூலகத்தின் பண்பாட்டு மற்றும் கல்வித் துறைத் தலைவர் ஜேம்ஸ் ஆண்ட்ரூஸ் கூறுகையில், வேறுபட்ட நாடுகளின் நூலகங்கள், கூட்டணி வழி ஒத்துழைப்பு மேற்கொண்டு, கூட்டு வளர்ச்சிக்குக் கூட்டாக மூலவளத்தை அனுபவிப்பது, தொலைநோக்கிற்குரிய செயலாகும் என்று கருத்து தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்