மனித வள மேம்பாடு மூலம் பொருளாதார வளர்ச்சி:லீ கெச்சியாங்

வாணி 2018-05-31 11:28:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பைச் சீனா பன்முகங்களில் ஆழமாக்கும் என்று சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் 29ஆம் நாள் சீன அறிவியல் கழகம் மற்றும் சீனப் பொறியியல் கழகத்தின் உறுப்பினர்கள் மாநாட்டில் தெரிவித்தார். மேலும் சந்தையின் உயிராற்றலை வளர்த்தல், உள்நாட்டுத் தேவையை அதிகரித்தல் முதலிய நடவடிக்கைகளின் மூலம், பொருளாதார மற்றும் சமூகத்தின் தொடர்ச்சியான மற்றும் சீரான வளர்ச்சியை முன்னேற்ற முடியும் என அவர் இம்மாநாட்டில் தெரிவித்தார்.

மனிதவளம் மற்றும் திறமைசாலிகளின் வளம் தான் சீனாவில் வளர்ச்சி பெறுவதற்கான சிறந்த மேம்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்