அன்னிய முதலீட்டுக்கான புதிய எதிர்மறை பட்டியல் ஜுன் 30ஆம் நாளுக்குள் வெளியீடு

மதியழகன் 2018-05-31 18:04:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அன்னிய முதலீட்டுக்கான புதிய எதிர்மறை பட்டியல் ஜுன் 30ஆம் நாளுக்குள் வெளியீடு

வெளிநாட்டு முதலீட்டுக்கான புதிய எதிர்மறை பட்டியலை உருவாக்கும் பணி ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய பட்டியல் வரும் ஜுன் 30ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று சீன வணிக அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில், தற்போது வரை அறிவிக்கப்பட்டிருந்த நிதி மற்றும் வாகனத் துறையில் திறப்புக் கொள்கைகளைத் தவிர, எரியாற்றல், மூலவளம், அடிப்படை வசதி, சரக்குப் போக்குவரத்து, தொழில்முறை சேவை உள்ளிட்ட துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான தடைகள் நீக்கப்படும் அல்லது தளர்த்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்