சீன தலைமையமைச்சர்- லாவோஸ் அரசுத் தலைவர் சந்திப்பு

சிவகாமி 2018-06-01 10:16:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன தலைமையமைச்சர் லீ கெச்சியாங்,  லாவோஸ் அரசுத் தலைவர் பெளங்நங்குடன் 31ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அடிப்படை வசதிகள், வேளாண்மை, கல்வி, நலவாழ்வு முதலிய துறைகளில் இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் முறையில் ஒத்துழைப்பை முன்னேற்றி, இரு நாட்டு மக்களின் பரிமாற்றத்தில் மேலும் கவனம் செலுத்தி, இரு நாட்டு உறவு மற்றும் ஒத்துழைப்பு மேலும் புதிய மற்றும் அதிக பயன்களைப் பெற வேண்டும் என்று பெளங்நங் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்