போர் நிறுத்தம் பற்றி இந்திய-பாகிஸ்தான் உடன்பாட்டுக்குப் பாராட்டுக்கள்:சீனா

வாணி 2018-06-01 11:00:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

போர் நிறுத்தம் பற்றி இந்திய-பாகிஸ்தான் உடன்பாட்டுக்குப் பாராட்டுக்கள்:சீனா

போர் நிறுத்தம் பற்றி இந்திய-பாகிஸ்தான் உடன்பாட்டுக்குப் பாராட்டுக்கள்:சீனா

2003ஆம் ஆண்டில் எட்டிய போர் நிறுத்த உடன்படிக்கையின்படி செயல்படுவது தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அண்மையில் உடன்பாடு எட்டப்பட்டது. இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் 31ஆம் நாள் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில்,

இந்தியாவும் பாகிஸ்தானும் மேற்கொண்டு வந்த ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்குப் பாராட்டு தெரிவிக்கின்றோம். மேலும் இரு தரப்புகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் தொடர்புடைய கருத்துவேற்றுமையைச் சமாளித்து, பிரதேசத்தின் அமைதியைப் பேணிக்காக்கவும் விரும்புகின்றோம் என்று ஹுவா சுன்யிங் அம்மையார் தெரிவித்துள்ளார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்